சரும குழிகளை சரிசெய்யும் பேஸ்ட்

ஆண், பெண் இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் முக குழிகள். முகத்தில் உள்ள இந்த குழிகள் முக அழகை கெடுப்பதோடு பல்வேறு சரும பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும். அதற்காக கவலைப்பட வேண்டாம், இதனை எமது வீட்டிலுள்ள சில பொருட்களைக் கொண்டு 3 நாட்களில் சரிசெய்யலாம். இந்த பேஸ்டை எவ்வாறு தயாரிப்பது என்பது பற்றி தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள் தக்காளி பழச்சாறு – 4 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன் முல்தானிமெட்டி 1 … Continue reading சரும குழிகளை சரிசெய்யும் பேஸ்ட்